தேவனை பரீட்சை பார்க்கலாமா? | 135th Bible Discussion | Rev.Dr.Xavier | Christian Message

Share this & earn $10
Published at : October 02, 2021

24/9/2021 இரவு 9மணி முதல் 10மணி வரை நடக்கும் "தேவனை பரீட்சை பார்க்கலாமா?" என்ற தலைப்பில் நேரலையில் ஒளிபரப்பாகும் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை காணத்தவறாதீர்கள், தலைப்பு சம்பந்தமாக உங்கள் சந்தேகங்களை கேள்விகளாக நேரலையில் கேட்கலாம் இதை மற்றவர்களுக்கும் "Share" செய்து உங்கள் ஊழியத்தை தொடங்கலாம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்...
#Deliverance_News #Bible_Discussion #Session135 #Rev.dr.Xavier
#Bible_Discussion #Rev.Dr.Xavier_Speech தேவனை பரீட்சை பார்க்கலாமா? | 135th Bible Discussion | Rev.Dr.Xavier | Christian Message
தேவனைபரீட்சைபார்க்கலாமா?